முன்னாள் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு

 


       அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில், முன்னாள் தமிழக சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு


     💢👉கிரெடிட் கார் மூலம் மோசடி செய்து தமிழ்நாட்டில் பணம் பறித்த ஜம்தாரா கும்பலை கொல்கத்தாவில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்


     💢💥திமுக எம்.பி. ரமேஷின் நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டிப்பு 


முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷின்

நீதிமன்ற காவல் நவ.9 வரை நீட்டித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவு     👮💢கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாறை பகுதியில் தனியார் ரப்பர் எஸ்டேட்டில், பால் வெட்டும் பணியில் ஈடுபட்டுவந்த வெள்ளாம்பி பகுதியை சேர்ந்த மணிகண்டன் கொடிய விஷப்பாம்பு கடித்ததில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை.


நிருபர் பாஸ்கர்