முதலமைச்சர் அவர்களை, இன்று மதுரையில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் தமிழறிஞர்கள் சந்தித்து, ஜூலை 18 ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்'
🙏மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்தின் மாதிரி படம்
குருவிக்காரன் சாலை தரை பாலத்தை உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதல்வருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி உடன் இருந்தார்.
🙏ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்
- முதல்வர் மு.க.ஸ்டாலின்
💢💥கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .
💢💥கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை
நவம்பர் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்
😷முக கவசம் உயிர் கவசம்😷