சர்வதேச தமிழ் பல்கலை கழகம் சார்பாக சாதனையாளர் விருது வழங்கும் விழா

 


       (14.10.2021)அன்று மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்வில் தென்காசிமாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தகுருசேவ ரத்தினா  டாக்டர். பா.பாலீஸ்வரன் M.B.A. அவர்களுக்கு சிறந்த சமூகசேவைக்கான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது /நாளையகலாம் விருது வழங்கப்பட்டது.


  இவ்விருதினை நீதியரசர்  மதிப்புமிகு. வைத்திலிங்கம் அவர்கள் டாக்டர் ஏபி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பேரன்.மதிப்புமிகு.சேக்சலீம் அவர்களும்  சர்வதேச தமிழ்கலைக்கழகத்தின் வேந்தர் மதிப்புமிகு.பாண்டியராஜன் அவர்களும் பல்கலைகழகத்தின் முதல்வர் மதுரை காமராஜர் பல்கலைகழகதகல் தொலைதொடர்பு அதிகாரி அவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


நிருபர் மணிகண்டன்


😷முக கவசம் உயிர் கவசம்😷