கோவையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட ஆய்வாளர் பணியிடை நீக்கம்

 


         *கோவையில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்ட   ஆய்வாளர் சஸ்பெண்ட் டிஐஜி முத்துச்சாமி ஐபிஎஸ் நடவடிக்கை*


கோவை பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக (கலையரசி)பணிபுரிந்தபோது மோசடி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் வழக்கு பதியாமல் மிகவும் கால தாமதமாக வழக்கு பதிவு .


மேலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதன் காரணமாக கோவை சரக டிஐஜி முத்துச்சாமி ஐபிஎஸ் ஆய்வாளர் j.கலையரசியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு.