ஒருவரி செய்தி சுருக்கம்

 


       🙏வடபழநியில் கிடைக்குது கோபுர தரிசனம்: அமைச்சர் நடவடிக்கையால் மக்கள் ஆனந்தம்


    💢இடிந்து விழுந்த கமலாலய சுற்றுச்சுவர்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு 


     💢💥அனைத்து துறை செயலாளர்களுக்கு இறையன்பு கடிதம்


தீபாவளி பண்டிகை - ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுங்கள் - தலைமைச் செயலாளர்


     💢💥முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மணி மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.


அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி.


        💢💥டெல்லியில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை


அகில இந்திய பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பங்கேற்பு


     💢💥தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் பேட்டி


     💢💥இத்தாலி அருகே கடலில் தத்தளித்த 339 லிபியா நாட்டு அகதிகளை மீட்டு முகாமில் சேர்த்த கடற்படை அதிகாரிகள்!


💢💥அரசியல் சுற்றுப்பயணம் புறப்படுகிறார் 

சசிகலா; சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை புறப்படுகிறார், உடன் பரப்புரை வாகனமும் செல்கிறது.     💢💥பண்டிகை காலத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உயராமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்”


- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.     💢💥டெல்லியில் உள்ள பழைய சீலாம்பூர் பகுதியில் தீ விபத்து - 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்


     💢💥“பொய் பரப்புகிறார்கள்” - சிம்பு, டி.ராஜேந்தர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்


     💢💥காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் தமிழக காவல் துறை ஓய்வு பெற்ற எஸ்.ஐ கைது.


நிருபர் பாஸ்கர் 


😷முக கவசம் உயிர்க்கவசம்😷