*பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்*
தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்
1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த்
சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர்,ரஜினி,கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த்
🙏தலைவர்கள் அஞ்சலி🙏
ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
இயக்குநர் ஸ்ரீதர் அவர்களால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாதபல திரைப்படங்களில் நடித்துள்ள அவரின்குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்- தமிழக முதல்வர் ஸ்டாலின்
💥அருமை நண்பர் ஸ்ரீகாந்த் ஆத்மா சாந்தியடையட்டும் - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
😷முக கவசம் உயிர் கவசம்😷