இரு வரி செய்திகள்    👮👮நீலகிரி: T23 புலி பிடிக்கப்பட்ட இடத்தையும், புலியையும் தமிழக வனத்துறை அமைச்சர் திரு கே. ராமச்சந்திரன் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்*


    🙏7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி


    👉மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கு பதிலாக,  கட்சித் தொண்டர்களை வைத்து  திமுகவே தேர்தலை நடத்தியிருக்கலாம் -*


 *ஜெயக்குமார்*


    👯அதிமுக தலைமை அலுவலகம் இனி எம்.ஜி.ஆர் மாளிகை என்று அழைக்கப்படும்


- கட்சியின் பொன் விழாவை முன்னிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.


    🙏தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு


    💖முதல்வர் ஸ்டாலினுடன் ஆறாம் வகுப்பு மாணவி பிரஜ்னாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்


ஓசூர், டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த  ரவிராஜன் - உதயகுமாரி ஆகியோரின் மகள் செல்வி பிரஜ்னா அவர்கள், பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.     .💥போதைப்பொருள்  வழக்கில் மும்பை சிறையில் இருக்கும் ஆர்யன் கான்  வீடியோ கால் மூலமாக தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரியுடன் பேசினார்.*    🙏பிரிட்டன் மட்டுமல்லாமல் 30 மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் தடுப்பூசிச் சான்றிதழை ஏற்க ஒப்புதல்


     🙏ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கில்லி மாதிரி செயல்படுகிறது; அதன் காரணமாகவே பள்ளிகள் திறக்கப்படுகிறது, பள்ளிகள் திறந்ததற்கு முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி

 

- நடிகர் பிரபு.


     👉ஆவின் நிறுவனத்தில் நாட்டு மாடுகளின் பால் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் -மாநில பால்வளத்துறை அமைச்சர் திரு. நாசர்.


       🙏தமிழக ஆளுநர் 5 நாள் பயணமாக ஊட்டி செல்கிறார்


நிருபர் பாஸ்கர் 


😷முக கவசம் உயிர் கவசம்😷