புதிய தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

 


    புதிய தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

  

   தமிழ்நாட்டில் இரவு 11 மணிவரை உணவகம் கடைகளுக்கு அனுமதி


 தமிழ்நாட்டில் ஞாயிற்றுகிழமைகளில் கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதி அளித்தது தமிழக அரசு


 தமிழ்நாட்டில் நர்சரி மழலையர் அங்கன்வாடி பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு


   வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி..!*


*வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளி வழிபாட்டு  தலங்கள் திறப்புக்கு தமிழக அரசு அனுமதி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு*

 கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும்

*ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி*


*நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி*


*தனியார் நிறுவனங்கள் நடத்தும்  பொருட்காட்சிகளுக்கு அனுமதி*


*அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் - அரசு*


முதல்வர் ஸ்டாலின்