தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

 


     ’தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து 


* தலைவர் ரஜினிகாந்த், ஒவ்வொரு முறையும் தனது திரைப்படம் வெளியாகும் போது அதிர்வலைகளை ஏற்படுத்தி, ரசிகர்களை கவரக்கூடியவர் - ச‌ச்சின்தேசிய விருதுகள்: பதக்கங்களுடன் மாமனார்-மருமகன்!


நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய அதே மேடையில் நானும் தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சியாக உள்ளது" - நடிகர் தனுஷ்ரசிகர்களுக்கு விருதை சமர்பித்த நடிகர் தனுஷ்!


என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும்; ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன். 


அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை. 


- சௌந்தர்யா


        🙏பொது மற்றும் தனிப்பட்ட வாழ்வில் தலைசிறந்த பண்பினால் இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் ரஜினி; நல்ல உடல்நலத்தோடு நீடூடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்


- தாதா சாகேப் பால்கே விருதுபெற்ற ரஜினிகாந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து.


 🙏🙏தேசிய விருதுபெற்ற நட்சத்திரங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.


திரைவானின் சூரியன் ரஜினிகாந்த், தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும் - முதல்வர்   🙏🙏தாதா சாகேப் பால்கே விருதை எனது குருநாதர்  பாலச்சந்தருக்கு அர்ப்பணிக்கிறேன்


 - விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் உரை.


 நிருபர் கார்த்திக்