அரசுப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

 


      செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்த புகைப்படங்கள்


முதலமைச்சர் திடீர் ஆய்வு. 




விழுப்புரம் கடப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு; மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்ததோடு, மதிய உணவு சமைக்கும் இடத்தை பார்வையிட்டார்.


நிருபர் மணிவண்ணன்