முதல்வர் தனிப்பிரிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

 


             முதல்வர் தனிப்பிரிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு


தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ளும் பிரிவான முதலமைச்சரின் தனிப் பிரிவில், மு.க. ஸ்டாலின் ஆய்வு


 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள்; அதனை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்


 மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


நிருபர் பாஸ்கர்