பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர்

 


     பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59வது குருபூஜை விழாவினை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மலர் வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


 அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சக்கரபாணி, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்பு.


நிருபர் முருகேசன்