மாரதான் ஒட்டம் மாவட்ட ஆட்சியர்கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

 


         காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அரசின் Fit india Freedom Run 2.0 ஓட்டத்தினை  மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதில் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் , மாநகராட்சி ஆணையர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் காந்திகிரமிய பல்கலைகழக மாணவர்கள் பலர் கலந்து கொண்டு மாநகராட்சியில் இருந்து துவங்கிய மாரதான் ஒட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று முடிந்தது.


நிருபர் தேவராஜ்