சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

 


         சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 


மாநகராட்சி உத்தரவை மீறும் குடியிருப்பு மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.


😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷