தண்ணீர் திருட்டு - குற்றவியல் நடவடிக்கை நீதிமன்றம்

 


            தண்ணீர் திருட்டு - குற்றவியல் நடவடிக்கை


தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்


அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை தமிழக அரசு வகுக்க வேண்டும் - நீதிமன்றம்


        💥💢இந்து சமய அறநிலையத் துறை நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும்.


- உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தகவல். 


😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷