மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல் October 17, 2021 • Dharmalingam மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்😷முக கவசம் உயிர்க்கவசம்😷