ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற சசிகலா கண்ணீர் அஞ்சலி
இத்தனை ஆண்டுகளாக மனதில் வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா சமாதியில் இறக்கி வைத்துவிட்டேன்.வி.கே.சசிகலா.
என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன்; இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கிவைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன் - சசிகலா
சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கார் விருது தரலாம் - ஜெயக்குமார்
ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா வந்துள்ளது பற்றி ஜெயக்குமார் பேட்டி
அதிமுக யானை பலம் கொண்டது ஒரு கொசு யானை மீது உட்கார்ந்து கொண்டு இந்த யானையை நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வது நகைப்புக்குரியது.
எங்களை பொறுத்தவரை அதிமுகவில் சசிகலா விற்கு இடம் இல்லை. அமமுக வில் அவருக்கு இடம் கொடுக்கட்டும்
-
அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லை
சசிகலா அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த தார்மீக உரிமை கிடையாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்;
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நிருபர் பாலாஜி
😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷