ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

 

                

    ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி*


அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி


அதிமுக கிளைச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு


முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு