சுகாதாரப்பணி துணை இயக்குனர் கிராமத்து பெண்களிடம் நடனமாடி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு வீடியோ





   


    திருச்சி அரியலூர் அருகே வாலாஜநகரம் கிராமத்தில் வயலில் நடவுப்பணியில் ஈடுபட்ட பெண்களிடம் மாவட்ட  சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி *தனுஷ்* பாடலுக்கு நடனமாடி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.