மருத்துவ ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் விரைவில் தொடக்கம்

 


         சென்னை: தமிழ்நாடு அரசின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அதனை ஆம்புலன்ஸாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் ஆகஸ்ட் 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412EP ரக ஹெலிகாப்டர் உள்ளது.