மும்பை : 60 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 19 வது மாடியில் தீ விபத்து
பயத்தில் 19 வது மாடியிலிருந்து குதித்த ஒருவர் உயிரிழப்பு
தீயணைக்கும் பணியில் தற்போது 14 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன
சீனாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட சிலிண்டர் தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு