உயர் நீதிமன்றத்திற்கு 4 நீதிபதிகள் நியமனம்

 


    *உயர் நீதிமன்றத்திற்கு 4 நீதிபதிகள் நியமனம்*


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு


வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார்,முகமது சபீக் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம்


கொலீஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவு


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் 4 பேரும் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருபவர்கள்