தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 


      *தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 1-ஆம் தேதி முதல் 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன* சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் மக்கள் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்மாதவரம், கேகே நகர், தாம்பரம், கோயம்பேடு, பேருந்து நிலையம் என ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்ஆயுத பூஜையை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன


முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்


😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷