அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவு

       ஆதார் இணைப்பு - தமிழக அரசு உத்தரவு

அரசு நல திட்டங்களில் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவு

டிசம்பர் 31-ம் தேதிக்குள் அரசுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், இணையதளங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - தமிழக அரசு