பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி

 


        பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி


   💥💢 திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை


ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது


கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது; இதை ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை பேசவில்லை


 அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவே அரசு சிந்திக்க வேண்டும், தேவையில்லாத விசபரிட்சையை செய்ய வேண்டாம்


திமுக தேனிலவு காலகட்டத்தில் உள்ளது; கடந்த 4 மாத்தில் அவர்கள் செய்த தவறுகள் ஏராளம், இதை மக்களிடம் எடுத்து செல்வோம்


இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும்,  தமிழக அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது ஏன்?


தன்னை பெரிய பொருளாதார அறிஞர் கூறிக்கொள்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர்; மனம் மாறி நல்ல நிதி அமைச்சராக வருவார் என நம்பிக்கை உள்ளது


 முதல்வர்  நிதி அமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டும்; நான் அறிவாளி இல்லை, நீங்களும் அறிவாளி இல்லை, ஆனால் கூட்டாக குழுவாக சேர்ந்தால் அறிவாளிதான்”(4/4)


-பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை


நிருபர் பாஸ்கர்