அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

 


      *அமெரிக்கத் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு*


இந்தியாவுக்கு வாங்க- உங்களை வரவேற்க மக்கள் காத்திருக்கிறார்கள்- கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு


கமலா ஹாரிஸ் சாதனை உலகம் முழுவதையும் ஊக்கப்படுத்தியது


பகிர்ந்த மதிப்புகள் மற்றும் கலாச்சார தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-அமெரிக்கா நட்பை மேலும் வலுப்படுத்தும் பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம் 


-பிரதமர் மோடி ட்வீட்