இன்றைய ராசிபலன்

 


      (25-09-2021) ராசி பலன்கள்


மேஷம்

செப்டம்பர் 25, 2021


எந்தவொரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : சுறுசுறுப்பான நாள்.


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.ரிஷபம்

செப்டம்பர் 25, 2021


மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் கிருத்திகை : காரியங்கள் நிறைவேறும்.


ரோகிணி : பணவரவுகள் மேம்படும்.


மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.மிதுனம்

செப்டம்பர் 25, 2021


திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உறவினர்களின் வழியில் சாதகமான உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்மிருகசீரிஷம் : வெற்றி கிடைக்கும்.


திருவாதிரை : அறிமுகம் உண்டாகும்.


புனர்பூசம் : லாபகரமான நாள்.
கடகம்

செப்டம்பர் 25, 2021


குடும்ப பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வகையில் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகள் தொடர்பான வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.


பூசம் : அனுகூலம் உண்டாகும்.


ஆயில்யம் : திருப்தியான நாள்.சிம்மம்

செப்டம்பர் 25, 2021


தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் மகம் : வாய்ப்புகள் ஏற்படும்.


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.கன்னி

செப்டம்பர் 25, 2021


குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எந்தவொரு செயலிலும் திருப்தியில்லாத மனநிலை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்உத்திரம் : புரிதல் உண்டாகும்.


அஸ்தம் : காலதாமதம் ஏற்படும்.


சித்திரை : நிதானம் வேண்டும்.துலாம்

செப்டம்பர் 25, 2021


உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சைசித்திரை : புத்துணர்ச்சியான நாள்.


சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.


விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.விருச்சிகம்

செப்டம்பர் 25, 2021


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் விசாகம் : லாபம் மேம்படும்.


அனுஷம் : மரியாதைகள் அதிகரிக்கும்.


கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.தனுசு

செப்டம்பர் 25, 2021


உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். இழுபறியாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்மூலம் : ஆதரவான நாள்.


பூராடம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திராடம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.மகரம்

செப்டம்பர் 25, 2021


செய்யும் முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : நம்பிக்கை உண்டாகும்.கும்பம்

செப்டம்பர் 25, 2021


செய்யும் முயற்சிக்கேற்ற வெற்றி கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பொது மக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.


சதயம் : உற்சாகமான நாள்.


பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.மீனம்

செப்டம்பர் 25, 2021


கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பணி தொடர்பான செயல்பாடுகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். பேச்சுவன்மையின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


உத்திரட்டாதி : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.


                          *சுபம்*


திருமதி மோகனா செல்வராஜ்


😷முக கவசம் உயிர்க்கவசம்😷