பிரதமர் மோடியின் பிறந்த நாளை பாஜகவினர் கொண்டாடினர்

 


         பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி சென்னை பெசண்ட்நகரில் பாஜகவினர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.


மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.


பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில், பிரதமர் மோடியின் 71வது பிறந்த நாளையொட்டி 710 கிலோ மீன்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார் மத்திய இணையமைச்சர் எல். முருகன்


 தன் வாழ்க்கை முழுவதும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் பிரதமர் மோடி.


- குஷ்பு

மீண்டும் மோடி பிரதமராக வந்தால்தான் நாடு முன்னேறும்: குஷ்பு