கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் போடுபவர்களுக்கு பரிசு ஆட்சியாளர்

 


            திருவள்ளூர்: கொரோனா விழிப்புணர்வை மேற்கொள்ளும் வகையில் மீம்ஸ் போடுபவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். 


சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.