அக்.1ம் தேதி முதல் குளிர்சாதன பேருந்து சேவை

 


    அக்.1ம் தேதி முதல் குளிர்சாதன பேருந்து சேவை*



*அக். 1 முதல் 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்*



*கடந்த மே 10ம் தேதி நிறுத்தப்பட்ட சேவை சுமார் 5 மாத காலத்துக்குப் பின் மீண்டும் துவக்கம்*



*வரவேற்பு, தொற்று எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பேருந்துகளின் எண்ணிக்கையை 1,300 வரை உயர்த்த திட்டம்* 


நிருபர் கார்த்தி