இன்றைய ராசிபலன்

 


    இன்றைய (22-08-2021) ராசி பலன்கள்


மேஷம்

ஆகஸ்ட் 22, 2021


தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.


பரணி : தடைகள் அகலும்.


கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.ரிஷபம்

ஆகஸ்ட் 22, 2021


உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. தொழிலில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் பாராட்டப்படுவீர்கள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : லாபம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.மிதுனம்

ஆகஸ்ட் 22, 2021


எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


திருவாதிரை : ஆசிகள் கிடைக்கும். 


புனர்பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.கடகம்

ஆகஸ்ட் 22, 2021


வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். கோபமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வாரிசுகளிடம் அனுசரித்து செல்லவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்புனர்பூசம் : நிதானம் வேண்டும். 


பூசம் : அனுசரித்து செல்லவும். 


ஆயில்யம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.சிம்மம்

ஆகஸ்ட் 22, 2021


இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். திட்டமிட்ட பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். பணியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சுமூகமாக முடிக்க முயல்வீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்மகம் : ஈடுபாடு உண்டாகும். 


பூரம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திரம் : லாபம் கிடைக்கும். கன்னி

ஆகஸ்ட் 22, 2021


உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். தொழில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்உத்திரம் : காரியசித்தி உண்டாகும். 


அஸ்தம் : மனவருத்தங்கள் குறையும்.


சித்திரை : வெற்றிகரமான நாள். துலாம்

ஆகஸ்ட் 22, 2021


உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.


சுவாதி : கலகலப்பான நாள்.


விசாகம் : லாபம் அதிகரிக்கும்.விருச்சிகம்

ஆகஸ்ட் 22, 2021


எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியங்களில் காலதாமதம் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்விசாகம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். 


அனுஷம் : மேன்மை உண்டாகும். 


கேட்டை : கவனம் வேண்டும். தனுசு

ஆகஸ்ட் 22, 2021


பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சைமூலம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


பூராடம் : மாற்றமான நாள். 


உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.மகரம்

ஆகஸ்ட் 22, 2021


தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சேமிப்புகள் அதிகரிக்கும். அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனை விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்.


திருவோணம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : உதவிகள் கிடைக்கும். கும்பம்

ஆகஸ்ட் 22, 2021


மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும். 

கடன் பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் பொருளாதாரம் சீராகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அவிட்டம் : மன உறுதி மேம்படும்.


சதயம் : காரியங்கள் ஈடேறும்.


பூரட்டாதி : பொருளாதாரம் சீராகும். மீனம்

ஆகஸ்ட் 22, 2021


வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடல் நிலையில் சற்று சோர்வுடனும், சுறுசுறுப்பு இன்றியும் காணப்படுவீர்கள். சிந்தித்து செயல்படுவதன் மூலம் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்பூரட்டாதி : சோர்வான நாள். 


உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.


ரேவதி : ஆதரவு கிடைக்கும்.


                      *சுபம்*


 திருமதி மோகனா செல்வராஜ்


🙏முக கவசம் உயிர் கவசம்🙏