காவலரை கத்தியால் குத்தியவன் கைது

 


     சென்னை செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் அணியாதவர்கள் குறித்து சோதனையில் ஈடுபட்ட பேரூராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமி கத்தியால் குத்தியதில் காவலர் பார்த்திபன் காயம். 


காவலரை கத்தியால் குத்திய மணிவண்ணனை கைது செய்து செங்குன்றம் போலீசார் விசாரணை.