பூட்ஸ் காலால் உதைத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

 


          பூட்ஸ் காலால் உதைத்த உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

  

      சென்னை பெரும்பாக்கம் நேதாஜி நகரில் செயல்பட்டு வரும் இறைச்சி கடையில் வேலை பார்த்து வருபவர் சபீர்(18) இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பெரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ஜான் போஸ்கோ  என்பவர்.

 

இளைஞர் சபீர் முக கவசம் அணிய வில்லை என கூறி பூட்ஸ் காலால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.