ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு

 


         ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு


(பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் செயல்பட அனுமதி)


(பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் செயல்பட அனுமதி)


   👭தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு.*


*செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும்.*


*1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் - தமிழக அரசு.*


*கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி.*


*வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம்.*


*கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி; இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.*


*இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி*.


*தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி.*


*50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி-தமிழக அரசு அறிவிப்பு.


வரும் 23ம் தேதி முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி


வரும் 23ம் தேதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி


100% பணியாளர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட அனுமதி - தமிழக அரசு


தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி


23ம் தேதியில் இருந்து புதிய தளர்வுகள் அமல்