அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்

 


       அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கி வைத்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு


இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க உள்ளது.


அறநிலையத்துறைக்கு சொந்தமான 539 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம் விரிவுபடுத்தப்படும் - இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு