👤👉சென்னை மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பிக்க உள்ளதால் வரும் 30ஆம் தேதியிலிருந்து ஓஎம்ஆரில் உள்ள ராஜிவ்காந்தி சாலை, கலைஞர் சாலை, பெருங்குடி மற்றும் துறைபாக்கம் ஆகிய 4 சுங்க சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. - தமிழக அரசு
சென்னை நகர்புறத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு
***********
👤பாராலிம்பிக்கில் பதக்கம் உறுதி*
டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா
டேபிள் டென்னிஸில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் பவினா பென் படேல்
***********
👤👉இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்சனைக்கு தீர்வு.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார்.
லைகா நிறுவனத்திற்கு வடிவேலு படம் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி.
புதிய படம் விரைவில் தொடங்குகிறது
***********
👤👉டெல்லியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு; 6,7,8ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 8ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - டெல்லி அரசு
***********
👤👉ராமனுக்கு அனுமன் போல, ராஜராஜ சோழனுக்கு ராஜேந்திர சோழன் போல திமுக ஆட்சியமைக்க முதல்வருக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி"
-பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்
***********
👤👉"3 அடியால் உலகத்தை அளந்த பெருமாள் போல முக்கால் அடி செங்கலில் தமிழகத்தையே உலுக்கி எடுத்து உற்சாகப்படுத்திய உதயநிதி
நாமக்கல் கவிஞருக்கு நாமக்கல்லில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்"
- ராமலிங்கம், எம்.எல்.ஏ
***********
👤👉கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
***********
👤👉மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.56 கோடியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிப்பு
***********
👤👉பொதுப்பணித்துறையில் 1,615 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு
***********
👤👉மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல்
***********
👤👉பட்டுக்கோட்டை அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை- உறவினர்கள் சாலை மறியல்...
***********
👤👉கல்லூரி முதுகலை, முதுநிலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள்.
➤பொறியியல் இறுதியாண்டு
மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள்
***********
👤👉கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
***********
👤👉மணப்பாறையில் அரசுக் கல்லூரி அமைத்துத் தர வேண்டும்; நடப்புக் கல்வி ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும்
***********
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்.
***********
👤👉ஒரு கோட்டத்தில் ஒரே ஒப்பந்ததாரர் சாலை பணிகளை மொத்தமாக காண்ட்ராக்ட் எடுக்கும் package system முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது”
-பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு.
***********
👤👉புகழக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்; புகழை சொல்லாமல் இருக்க முடியுமா? வட்ட பிரதிநிதி நிலையில் இருந்து உழைப்பால் உயர்ந்தவர் முதலமைச்சர்"
திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன்.
***********
😷முக கவசம் உயிர் கவசம்😷