கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போடலாம் ஐசிஎம்ஆர் தகவல்

 


      கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. 


கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போடுவது பாதுகாப்பானது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில இடங்களில் தடுப்பூசி மாற்றிப்போடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.