மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர்

 


        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று (07.08.21), சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவாக ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, நாகலிங்க மரக்கன்றை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.