மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்

 



          மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் 


* 💥வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

 

   💥விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்


* வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அதிமுக அரசு தொடர்ந்த வழக்குகள் வாபஸ் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

💦💥கொடுக்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்து பேச வேண்டும்; புகழ்ந்து பேசக்கூடாது என கட்டளை இட்டிருக்கிறேன், நடவடிக்கை எடுக்க வைத்துவிடாதீர்கள்"


-கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பன் புகழ்ந்து பேசிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

 

ஆளும் கட்சி எம் எல் ஏக்கு முதலமைச்சர் கண்டிப்பு


இன்று திமுக உறுப்பினர் ஐயப்பன் 


திமுக தலைவரை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார் அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் நேற்றைக்கே சொல்லியிருந்தேன் தலைவர்கள் புகழ் பாட வேண்டாம் என்று


 எனவே உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்.

 

💦💥விவசாயிகளுடன் ஒருநாள்’ திட்டம்


* 'விவசாயிகளுடன் ஒருநாள்..' என்ற திட்டம் பேரவையில் அறிமுகம்


* அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விவசாயிகளிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு


    💦💥தஞ்சை மாவட்டம் புதுக்குடியில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும் -சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


😷முக கவசம் உயிர்க்கவசம்😷