தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் இந்த சான்றிதழ் கட்டாயம் அரசு அதிரடி உத்தரவு தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளும்.. இந்த சான்றிதழை கட்டாயம் பெறணும்.. அரசு அதிரடி உத்தரவு!*


      _சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் மத்திய அரசின் (Fit India Movement) என்ற சான்று கட்டாயமாகும்._