முதல்வர் முன் திமுகவில் இணைந்தார்கள்

 


   மக்கள் நீதி மையத்திலிருந்து வெளியேறிய பத்மபிரியா தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்  இணைந்தார்  மக்கள் நீதி மய்யம் முன்னாள் நிர்வாகி மகேந்திரன் திமுகவில் இணைந்தார்


மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அவர், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்து கொண்டார்!.

”திமுகவின் கொள்கைகள்தான் எனது சித்தாந்தமாக இருந்தது” - மகேந்திரன் பேச்சு


மகேந்திரன் தாய் கழகமான திமுகவில் இணைந்ததை வரவேற்கிறேன்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

”மேற்கு மாவட்டங்களில் திமுக பெரிய வெற்றியை பெற்றிருக்கும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் மகேந்திரன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!