விவரம் கோரியது கல்வித்துறை.

 


        விவரம் கோரியது கல்வித்துறை.


தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில்  தண்டனை அனுபவிக்கும் பெண்களின், குழந்தைகளின் கல்வி நிலை என்ன? 


சட்டப்படி, அக்குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றனவா?


மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.