திமுக இளைஞரணி அறக்கட்டளைக்கு நிதி வழங்குதல்

 


       சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இளைய அருணா கல்வி மற்றும் மருத்துவ சேவை பணிக்காக  திமுக இளைஞர் அணி அறக்கட்டளைக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கத்தை  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார். 


சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இளைய அருணா அவர்க்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அன்பும் நன்றியும்  தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


🙏முக கவசம் உயிர்க்கவசம்🙏