நடிகை ஜெயந்தி காலமானார்

 


      தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல  மொழிகளில் 500 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி(76)உடல்நலக்குறைவால் காலமானார். 


வயது மூப்பு காரணமாகவும், சில ஆண்டுகளாக ஆஸ்துமாவாலும் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்நிலையில் இன்று (26-07-21) காலமானார்.