செய்தி சுருக்கம்... உண்மை செய்திகள்

 


          ரவை, கடுகு, உப்பை கொண்டு தன்னை ஓவியமாக வரைந்து பரிசளித்த சிறுமிக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நன்றி!


ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு 2021 படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம்.



அன்பு நண்பர் யோகிபாபுவுடன் ஒரு உற்சாகமான சந்திப்பு” - நடிகர் யோகி பாபுவை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இந்திய கிரக்கெட் வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க துணை பொதுச் செயலாளருமான பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்தார்


அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்தார்



15 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது: மனைவியை பிரிந்தார் நடிகர் ஆமிர்கான்



தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரு நாளில் 4,73,654 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 5 ஐ. ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.


🙏முக கவசம் உயிர் கவசம்🙏