சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களை கட்ட எந்த மதக்கடவுளும் கேட்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.*
மதத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே என்றும் நீதிபதி கிருபாகரன் அமர்வு தெரிவித்துள்ளது.
சென்னை ஓட்டேரி செல்லப்பா சாலையில் நடைபாதையை கோவில், கடைகள் ஆக்கிரமித்துள்ளதா?
கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.