ஜேஇஇ மெயின் தேர்வு தேதி அறிவிப்பு :

 

   

ஜேஇஇ மெயின் தேர்வு தேதி அறிவிப்பு :


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வு தேதி அறிவிப்பு* 


*ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஜேஇஇ மெயின் தேர்வு (JEE Main (April) exam date) ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்*


*ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இன்று அறிவித்தார்.*


*ஜே.இ.இ மெயின் தேர்வின் மூன்றாம் கட்ட (ஏப்ரல்) தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெறும்*


?நான்காம் கட்ட (மே) தேர்வு (JEE Main (May) exam date) ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.*


 *எந்தவொரு மாணவர்களும் இதற்கு முன்னர் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால், மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.*


*தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை முதல் கட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.*


🙏முக கவசம் உயிர் கவசம்🙏