அதிரடியாக இந்த மாநிலத்தில் முழு ஊரடங்கு வாபஸ் அறிவிப்பு

 


     தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு நாளை காலை 6:00 மணி முதல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஊரடங்கு வாபஸ். தெலுங்கானா அரசு அறிவிப்பு


 தெலுங்கானா மாநிலத்தில் முழு  ஊரடங்கு வாபஸ் பெற அந்த மாநில அமைச்சரவை முடிவு.


தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 1417 பேருக்கு குரானா பாதிப்பு 12 பேர் உயிரிழப்பு


2வது ஆலையில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு  வாபஸ் பெறப்பட்டதாக அந்த மாநில அரசு அறிவிப்பு.


🙏முக கவசம் உயிர் கவசம்🙏