மறைந்த முரசொலி சொர்ணத்தின் படத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

  

மறைந்த  முரசொலி சொர்ணத்தின் படத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்*


மறைந்த முரசொலி சொர்ணத்தின் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் முரசொலி சொர்ணத்தின் படம் திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


  🙏முகக் கவசம் உயிர்க்கவசம்🙏