ஜூன் 14-ஆம் தேதி முதல் 50% சதவீதம் பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை செயல்படும் -தலைமை. பதிவாளர்.
நீதிமன்றப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🙏 அரசு வழக்கறிஞர்கள் நியமனம் சென்னை உயர்நீதிமன்றம் , மதுரை கிளை அரசு சார்பில் ஆஜராக மேலும் 44 வழக்கறிஞர்கள் நியமனம் சென்னை உயர் மன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும் மதுரை கிளைக்கு 15 வழக்கறிஞர்களும் நியமனம் அரசு.